Hot Posts

6/recent/ticker-posts

உடல் எடை கூட்டணுமா கவலை வேண்டாம் இதோ உங்களுக்காக !!!

gain-body-weight-naturally



என்ன சாப்பிடலாலும் உடல் எடை கூடவில்லையா? அப்படிஎன்ற்றால் இந்த பதிவு உங்களுக்கானது வாங்க பாக்கலாம். கெமிக்கல் இல்லாமல் இயற்கையான உணவு சாப்பிட விருப்பம் உள்ளவரா நீங்கள்.

அப்படியென்றால் நீங்களு ஒரு சிறந்த மனிதர் என்பதில் எனக்கு எந்த ஒரு ஐயமும் இல்லை.நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உங்கள் குடும்பம் ஆரோக்கியமா இருக்கும் இப்படியாக அனைவரும் இருக்கும் பட்சம் குடும்பம் சமுதாயம் நாடு என்று ஆரோக்கியமா உலகை படைக்கலாம் சரி நாம விசயத்துக்கு போகம் 

நீங்களே உங்கள் வீட்டிலையே எளிதாக செய்ய கூடிய வழிமுறைகளை கூறுகிறேன் .


தேவையான பொருள்கள் ; 

அமுக்கரா   -    100 கிராம் 

எள்                  -     100 கிராம்

உளுந்து        -     100 கிராம்

தேன்              -      600 கிராம் 

நெய்              -      100 கிராம் 


இதில் முதல் மூன்றையும் நன்றாக பொடி செய்துகொள்ளுங்கள்.பின்பு ஒரு பாத்திரத்தில் தேனை ஊற்றி கொதிக்க விடுங்கள் தேன் மேல் பகுதில் பாலாடை போல லேசாக நுரை போல வருவதை பார்க்கலாம் அதை நீக்கி விட்டு நீங்கள் அரைத்து வைத்திருந்த பொடியை நன்றாக கிளறிவிடவும், சிறுது சூடு தனித்தவுடன் அதில் நெய் விட்டு கிளறி விடுங்கள், பின் நன்றாக ஆரிய பிறகு ஒரு பாட்டலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்,

சாப்பிடும் முறை :

தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 10 கிராம் சாப்பிடுங்கள் சாப்பிட்ட உடன் 1 டம்ளர் பால் இளம் சூட்டுடன் பருகி வாருங்கள் 1 மாதத்தில் மிக ஆரோக்கியத்துடன்  உங்கள் எடை அதிகரித்திருப்பதை  நீங்கள் உணருவீர்கள் இயற்கையோடு நம் வாழ்வை இணைப்பதில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பர்களே. உங்களுக்கு தேவையான பொருட்களை தேடி எங்கும் அலைய வேண்டாம்,

இயற்கையான மூலிகை பொருள்கள் அனைத்தும் உங்கள் பொதிகை ஹெர்ப்ஸ் இணையத்தளத்தி மிக எளிதா  பெற்றுக்கொள்ளலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்