Hot Posts

6/recent/ticker-posts

சூட்டினால் ஏற்படும் வாய் புண்ணுக்கு எளிதான மருந்து


home remedy


  • மாசிக்கயைமாசிக்கயை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் உமிழ் நீர் நன்றாகச் சுரக்கும். இதணால் வாய்ப்புண் குணமாகும்.
  • நெல்லிக்கனி, கடுக்காய்கடுக்காய், தான்றிக்காய்தான்றிக்காய், மஞ்சள் ஆகியவற்றைச் சம அளவி எடுத்துப் பொடியாக்கிக்கொள்ளவும் இதில் தேவையான அளவு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வாய்ப்புண் குணமாகும்.
  • வெண்ணைய்யுடன் கொஞ்சம் படிகாரபடிகார பஸ்பத்தைக் கலந்து வாயில் தடவிவந்தால் வாய்ப்புண் ஆறும்.
  • குங்கிலியகுங்கிலிய வெண்ணெய்யைத் தடவினாலும் வாய்ப் புண் குணமாகும்.
  • அத்திமரத்துன் பாலை தினமும் காலை மாலை இரு வேளையும் சுமார் 30 மி.லி அளவுக்குச் சாப்பிடலாம்.
  • தினமும் சூரிய உதயத்துக்கு முன், அகத்திக் கொழுந்தை வாயில் போட்டு மென்று தின்றால் வாய்ப்புண் மறையும்.
  • அம்மான் பச்சரிசி இலைஅம்மான் பச்சரிசிஇலையை 1 கைப்பிடி அளவில் எடுத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிடலாம்.
  • அருகம்புல்அருகம்புல் சாறு எடுத்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்