Hot Posts

6/recent/ticker-posts

தாளிசாதி சூரணம் பயன்கள்

 



தாளிசாதி சூரணம் பயன்கள், மற்றும் அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களை இப்பதிவில் கான்போம்.

வாதம், கபம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை குணமாகும் வல்லமை தாளிசாதி சூரணத்திற்கு உண்டு.

இந்த தாளிசாதி சூரணம் ஆயுர்வேத மருத்துவ முறைப்படி தயாரித்து மாத்திரை வடிவில் தாளிசாதி வடகம் எனும் பெயரில் கிடைக்கிறது.

தாளிசாதி சூரணம்

தாளிசாதி சூரணம் பயன்கள்


  1.   நாள்பட்ட சளி, நுரையீரல் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றால் சிரமப்படுபவர்களுக்கு தாளிசாதி சூரணம் சிறந்த தீர்வாகும்.
  2. மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  3. உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
  4.   உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  5. காது இரைச்சல், மூக்கில் இருந்து நீர் வடிதல், தலை பாரம், நீர்க் கோவை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடலாம்.
  6. வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் இதை சிறிது நாட்கள் எடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
  7.  பசியின்மை, அஜீரணம், வயிறுப்புண், அல்சர் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி தாளிசாதி சூரணத்திற்கு உண்டு.
  8.  வயிற்று வலி பிரச்சனை உள்ளவர்கள் இதை தொடர்ந்து எடுத்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
  9.  சளி, இருமல் போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும்.
  10.  மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
  11.  வெள்ளைபடுதலை தடுக்கும்

தாளிசாதி சூரணம் பயன்படுத்தும் முறை



கால் பங்கு தாளிசாதி சூரண பொடியை எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிடலாம்.

இதை மாத்திரை வடிவிலும் நாட்டு மருந்து கடைகளிலும் சித்த மருந்து கடைகளிலும் இருந்து பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும். பொதிகை இனையதளத்தில் எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.  https://www.podhigaiherbs.com/product/252/thalisathi-chooranam-100-nos.html

 தாளிசாதி சூரணத்தில் சேர்க்கப்படும் பொருட்கள் விபரம்:

தேவையான மூலிகைகள்

அளவு

தாளிசபத்திரி

2 கிராம்

சன்ன லவங்கப்பட்டை

2 கிராம்

ஏலம்

2 கிராம்

சுக்கு

2 கிராம்

அதிமதுரம்

2 கிராம்

பெருங்காயம்

2 கிராம்

நெல்லி வத்தல்

2 கிராம்

கோஷ்டம்

2 கிராம்

திப்பிலி

2 கிராம்

சீரகம்

2 கிராம்

சதகுப்பை

2 கிராம்

கருஞ்சீரகம்

2 கிராம்

கற்கடக சிருங்கி

2 கிராம்

ஜாதிக்காய்

1/2 கிராம்

தான்றிக்காய்

2 கிராம்

கடுக்காய்

2 கிராம்

ஜடா மஞ்சள்

2 கிராம்

மிளகு

2 கிராம்

சிறுநாகப்பூ

2 கிராம்

செண்பகப்பூ

1/2 கிராம்

வாய் விடங்கம்

2 கிராம்

இலவங்கப்பத்திரி

1/2 கிராம்

ஓமம்

2 கிராம்

சர்க்கரை

30 கிராம்

திப்பிலி கட்டை

2 கிராம்

இலவங்கம்

1/2 கிராம்

ஜாதிபத்திரி

1/2 கிராம்

கொத்தமல்லி

6 கிராம்

கூகை நீர்

12 கிராம்

 தாளிசாதி சூரணம் செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் பொதிகை இனையதளத்தில் கிடைக்கிறது https://www.podhigaiherbs.com/ 

மேலும் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் டிப்ஸுகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து நம்முடைய வலைப்பக்கத்தில் இணைந்து இருங்கள். உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள் 

https://www.podhigaiherbs.com/product/216/pacha-karpooram-bhimseni-kapooredible-camphor-50-gram.html 

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான  பொருட்களை ஆன்லைன்ல வாங்க


#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup # Pachai Karpooram Uses In Tamil# பச்சை கற்பூரம் பயன்கள் #Medicinal benefits of pachai karpooram

#Edible_karpooram #THALISATHI_CHOORNAM #THALISATHI_CHOORNAM_BENEFITS_IN_TAMIL, #தாளிசாதி_சூரணம், #தாளிசாதி_சூரணம்_சாப்பிடும்_முறை, #தாளிசாதி சூரணம் செய்முறை, #தாளிசாதி சூரணம் பயன்கள், #தாளிசாதி சூரணம் பயன்படுத்தும் முறை



கருத்துரையிடுக

0 கருத்துகள்