Hot Posts

6/recent/ticker-posts

மழைகாலத்தில் உங்கள் வீடுகளில் கண்டிப்பாக இருக்க வேண்டிய தற்காப்பு சித்த மருந்துகள்:

 

ஆஹா மழை காலமா? பூமி குளிர்ந்து மண்வாசனை காற்றோடு சேர்த்து நமது நாசிகளையும் தொட்டு.. அப்படியே நம்மையே கிறங்கடிக்கும். கார்மேகம் சூழ மழை வந்தாலே மனதுக்கு மகிழ்ச்சிதான்

இதோ இன்னும் ஒரு சில நாட்களில் மழைக்காலம்.. தொடங்க இருக்கிறது. விடிய விடிய பெய்யும் மழை.. இதமாக, மெதுவாக, உடல் மனம் குளிர நம்மை நனைத்துச் செல்லும். மழை நாட்கள் மனதிற்க்குள் பரவசத்தை கிளப்பும் அதேவேளை மாறும் தட்பவெட்ப நிலை உடலின் சமநிலையை பிரித்துப்போட்டுவிடும். மழைச்சூழலுக்கு நம் உடல் தயாராகும் முன்பு பெரும்பாலானவர்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதமான மழைக்காலத்தை எதிர்கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியத்தை கவனமாக கண்கானித்து அதற்க்கான முன்னேற்பாடுகளுடன் இருப்பது சாலச்சிறந்து. வரும் முன் காப்பதே சிறந்தது.

குப்பைமேனி:

மழையின்போது ஈரப்பதம் அதிகமாவதாலும், வெப்பநிலை குறைவதாலும் எளிதில் பாக்ட்ரீயா, வைரஸ், பூஞ்சை காளான்கள் ஆகியவை பல்கி பெருகும்.

குழந்தைகள் சேற்றில் நடமாடுவதாலும், ஈரப்பதம் அதிகமாவதாலும் தோல் சம்மந்தமான நோய்கள், அரிப்பு, சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் எளிதாக அவர்களை தாக்கக்கூடும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும். இந்த காலகட்டத்தில் அதிகப்படியான் வேதிப்பொருட்கள் நிறைந்த கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சோப்புகளை அறவே தவிர்த்துவிட்டு, கெமிக்கல் கலக்காத 100% கெமிக்கல் கலக்காத பொதிகை குப்பைமேனி சோப்புகளை பயன்படுத்தலாம். மழைகாலங்களில் ஏற்படும் அனைத்துவிதமான தோல் வியாதிகளுக்கு அருமருந்தாக இருக்கும்.

பொதிகை குப்பைமேனி சோப்பை ஆன்லைனில் ஆரடர் செய்து வாங்கலாம் .

ஆடாதோடை:

மழைகாலத்தில் சுவாச மண்டல நோய்களான ஆஸ்துமா, ஃப்ளு, வைரஸ் ஜுரம், போன்ற பல நோய்கள் மழைகாலத்தில் எளிதாக பாதிக்கும். எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்குகொடுத்தால் இருமல் குணமாகும். பொதிகை இனையதளத்தில் ஆடாதொடை மனப்பாகு கிடைக்கிறது. தவறாமல் உங்கள் வீடுகளில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

Click Here to Buy : https://www.podhigaiherbs.com/product/251/adathodai-manapagu-100ml-100ml.html 

சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, காசநோய் போன்ற நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆடாதொடை மணப்பாகு அருமருந்து. 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒரு வேளைக்கு 15 மில்லி (3 தேக்கரண்டி) சாப்பிடலாம். 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 10 மில்லி கொடுக்கலாம்.

 நிலவேம்பு குடிநீர்:

மழைகாலத்தில் செரிக்கும் சக்தி குறைவு. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம்தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். ISO தரத்துடன் தயாரிக்கப்பட்ட நிலவேம்பு குடிநீர் சூரணம் பொதிகை இனையதளத்தில் வாங்கலாம்.

Click here https://www.podhigaiherbs.com/product/212/nilavembu-kudineer-box-50-gram.html

 கபசுர குடிநீர்: 

கபசுர குடிநீர் என்பது கபம் சம்பந்தமான அதாவது சளி, இருமல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை கட்டுப்படுத்துவதற்குக் கொடுக்கப்படும் ஒரு கஷாயம் அவ்வளவே. இந்த கஷாயத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை,வட்டத்திருப்பி வேர், நில வேம்பு உள்ளிட்ட 15 வகையான மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன. இது கொரோனாவுக்கான மருந்தல்ல. இது ஒரு அனுமான குடிநீர் மட்டுமே. 


Click here ; https://www.podhigaiherbs.com/product/264/kaba-sura-kudineer-100-grams.html

திரிபலா சூரணம்:


நோய் தாக்கிய பிறகு மருந்து எடுத்துகொள்வதும், சிகிச்சை பெறுவதும் இயல்பானது. ஆனால் நோயே வராமல் கட்டுக்குள் வைக்க உணவு முறையை மாற்றிகொண்டவர்கள் நம் முன்னோர்கள். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. பக்குவமான முறையில் இதை தயாரிக்க வேண்டும். இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள். மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம். உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது.

இதை வீட்டில் தயாரிக்கும் முறை, நெல்லிக்காய் - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கவும். கடுக்காய், தான்றிக்காய்  நம் பொதிகை இனையதளத்திலே கிடைக்கிறது என்றாலும் தயாரிக்க சிரமம் இருப்பவர்கள் பொதிகை இனையதளத்தில் திரிபலா  மாத்திரையாக கிடைக்கிறது வாங்கி பயன்படுத்தலாம். எல்லா காலங்களிலும் இதை உள்ளுக்குள் எடுத்துகொள்ளலாம். திரிபலாவின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றி அறிய இந்த இனைப்பை சுட்டுங்கள் https://podhigaiherbs.blogspot.com/2021/06/Benefits-Of-Tiripala-Chooranam-in-Tamil.html

மேற்கண்ட அனைத்து சித்த மருந்துகளும் உங்கள் வீடுகளில் தயாரா..? மேகம் கொட்டட்டும்ஆட்டம் உண்டு…” எனப் பாடியவாறே மழையை வரவேற்போம்.. மகிழ்ச்சியாக.. துள்ளல்களோடு..ஆரோக்கியத்துடன் மழையை ரசிப்போம் !!!



‘சந்தோசமா மழையை வரவேற்போம், மழை நீரை சேமிப்போம். மழை நீர் தேங்குறனாலதான் டெங்கு கொசு உருவாகுது. வீடுகள், தெருக்கல மழை நீர் தேங்காமல் சுத்தமாக வைப்போம். டெங்கு வராமல் உயிர் காப்போம். வரும் முன் காப்பதே சிறந்தது



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்