Hot Posts

6/recent/ticker-posts

அதிமதுரம் பொடி

 


 

இருமல், சளியைத் துரத்தும் அதிமதுரம் பொடி..ஏராளமான நோய், குறைபாடுகளை சரிசெய்யக்கூடியது. அதிமதுரச் சூரணத்தை (பொடி) 2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் மூன்றுவேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

 

காலாணிகள்:

அதிமதுரப் பொடியை கடுகெண்ணை () நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.

 

மலச்சிக்கல்:
அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

 



வயிற்றுப்புண் குணமாக:

அதிமதுரத்துண்டுகளின் பொடியை  நீரில் போட்டு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும், பின்பு மறுநாள் காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 


மூட்டுவலிக்கு:

நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் (licorice powder) குடிப்பது நிவாரணமளிக்கும்.

 




சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் அதிமதுரம் பயன்படுகிறது.


இவ்வளவு அதி அற்புதமான அதிமதுரம் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு அருமருந்து  நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள் 

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

https://www.podhigaiherbs.com/product/189/athimadhuram-ver-licorice-powder-50-gram.html 

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை








கருத்துரையிடுக

0 கருத்துகள்