அஸ்வகந்தா என்பது நம் வாழ்க்கையில் நாம் கண்டுள்ள அதிசயமான மூலிகைகளில் ஒன்றாகும். இந்த மூலிகையை சிறிய அளவில், நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலத்திலும் மன நலத்திலும் நல்ல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். அஸ்வகந்தாவால் கிடைக்கும் மருத்துவ பயன்கள், அதை உட்கொள்ளும் அளவு, அதனால் கிடைக்கும் நன்மைகள் ஆகியவைகளைப் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம்.
இந்த மூலிகையை உட்கொள்ளும் ஒருவர் குதிரை பலத்தை ஓத்திருப்பர் என்று நம்பப்படுகிறது.இது மஞ்சள் பூக்கள் மற்றும் சிவப்பு பழங்களைக் கொண்ட ஒரு சிறிய செடியாகும். இது இந்தியா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக வளரக் கூடியது.
அஸ்வகந்தா பயன்கள் –
Benefits of Ashwagandha :
- 1 நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.
- 2. முதுமையை தடுக்கிறது.
- 3. மூட்டு வலியை குறைக்கிறது.
- 4. மனஅமைதியை தூண்டி தூக்கமின்மையை குறைக்கிறது.
- 5. ஆண்மையை அதிகரிக்கிறது.
- 6. கீல்வாதம் சரியாக உதவுகிறது.
- 7. குழந்தையின்மையை குறைக்கிறது.
பாலியல் சக்தியை அதிகரிக்க: 1 ஸ்பூன் அஸ்வகந்தா லேகியம் அல்லது அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடி அல்லது தினமும் 2 மாத்திரைகள்
என தொடர்ந்து 1 மாதத்திற்கு உண்ணுங்கள். விந்தணு தரம், எண்ணிக்கை, பாலியல் சக்தி, நீடித்து
நிற்கும் திறமையில் கண்டிப்பாக கவனிக்கத்தக்க மாற்றத்தை காண்பீர்கள்.
மீண்டும் புத்துணர்ச்சி அஸ்வகந்தாவை உண்ணுவதால் ஒட்டு மொத்த உடலும் புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வையும் பெறும். இது உங்கள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு புத்துணர்வை அளிக்கும், நரம்புகளை மறுபடியும் உயிர்ப்பிக்க செய்யும், உடலுக்கு புதிய வலிமையை அளிக்கும். உடலுக்கு புதிய வலிமையை தருவதால், உடலின் சோர்வும் வலுவின்மையும் நீங்கும். மேலும் மனதுக்கு அமைதியை அளிக்கும். கூடுதலாக நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.
உடலுக்கும் நரம்புகளுக்கும்
புத்துணர்ச்சி அளிக்க: அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியுடன் தேன், கற்கண்டு மற்றும் நெய்யை
கலந்து, அதனை உணவருந்திய பின் உண்ணவும். அஸ்வகந்தாவை திரிபலா பொடியுடனும் கலந்து தினமும்
உண்ணலாம். இதனை எடுத்துக் கொண்ட பிறகு வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலை குடியுங்கள்.
இளமையை பராமரித்து வயதாவதை தடுக்க... அரை ஸ்பூன் அஸ்வகந்தாவுடன் நெல்லிக்காய் ஜூஸை கலந்து தினமும் குடியுங்கள். இதனால் உங்கள் இளமை பராமரிக்கப்பட்டு, நீண்ட காலம் இளமையுடன் இருக்கலாம்.
இரத்த கொதிப்பு;
இரத்த கொதிப்பைக் குறைக்கும் இரத்த கொதிப்பைக் குறைப்பதில் இந்த மூலிகை சிறப்பாக செயல்படும். மன அழுத்தத்தையும் கூட இது குறைக்கும்.
சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் இந்த மூலிகையை உண்ணுவதால், சர்க்கரை அளவு குறைந்து, கட்டுப்பாட்டில் வைத்திடும். மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
கீல்வாதத்திற்கு சிகிச்சை
மூட்டுக்களில் உள்ள அழற்சியை குறைத்து, கீல்வாதத்தை குணப்படுத்த இந்த மூலிகை உதவும்.
செரிமான கோளாறுகளை குணப்படுத்தும் இந்த மூலிகை பசியை அதிகரித்து, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தி, செரிமான செயல்முறையை இயல்பாக்கும்
தூக்கமின்மை தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இந்த மூலிகையை உண்ணலாம். இது மனதுக்கு அமைதியை உண்டாக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு ஏற்படும் வெண்கழிவு
வெண்கழிவால் அவதிப்படும் பெண்கள் இந்த மூலிகையை உண்ணலாம். இது வெண்கழிவை குணப்படுத்தும்.
பிற பயன்கள் * பதற்றம்
மற்றும் மன அழுத்தத்தை சிறப்பாக குணப்படுத்தும். * இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து
இந்த மூலிகையிலும் இருப்பதால், காசநோயால் அவதிப்படுபவர்களை இது சிறப்பாக குணப்படுத்தும்.
* பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை குணப்படுத்தும்.
அஸ்வகந்த முழுமையாகவும், பொடியாகவும், மாத்திரைகளாகவும் நமது பொதிகை இனையதளத்தில் கிடைக்கிறது. ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கலாம்.
Buyers link:
Ashwagandha Root/ Winter Cherry Dried/ அஸ்வகந்தா வேர்: https://www.podhigaiherbs.com/product/26/ashwagandha-root-winter-cherry-dried-.html
Ashwaganda Tablet 100Nos : https://www.podhigaiherbs.com/product/269/ashwaganda-tablet-100nos.html
Ashwagandha / Winter Cherry Powder: https://www.podhigaiherbs.com/product/188/ashwagandha-winter-cherry-powder-50-gram.html
Amla Syrup / Nellikkai Syrup / நெல்லிக்காய் சிரப்: https://www.podhigaiherbs.com/product/214/amla-syrup-nellikkai-syrup-690ml.html
0 கருத்துகள்