Hot Posts

6/recent/ticker-posts

ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மூலிகை வைத்தியம்

 ஒரே நாளில் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மூலிகை வைத்தியம்

தேவையான பொருட்கள்
வில்வ இலை பொடி
துளசி இலை பொடி
வேப்பிலை பொடி
கடுக்காய் பொடி
மிளகு பொடி
சிற்றாரத்தை பொடி
இவை அனைத்தையும் ஓர் அளவாக பொடி செய்து வைத்துக்கொண்டு இதில் ஒரு ஸ்பூன் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து இதை பாதியாக சுண்டக்காய்ச்சி உணவு அருந்தி முப்பது நிமிடம் கழித்த பின்பு மூன்று வேளையும் தவறாமல் இந்த கசாயத்தை சாப்பிட்டு வர எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் ஒரே நாளில் குணமாகும்


விட்டுவிட்டு அடிக்கும் முறை காய்ச்சல் மற்றும் வாத காய்ச்சல் விஷ காய்ச்சல் மேலும் இன்று நிலவிவரும் வைரஸ் காய்ச்சல் போன்ற அனைத்து விதமான காய்ச்சலுக்கும் தீர்வைத் தரும் ஒரு நல்ல மருந்தாக இது அமையும்
காய்ச்சல் தீர மருந்து சாப்பிடும் பொழுது பால் மற்றும் அரிசி கஞ்சி சவ்வரிசி கஞ்சி பார்லி கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் காய்ச்சல் நோயானது வெகு எளிதாக குணமாகும்
காய்ச்சல் உடலில் இருந்தால் காரமில்லாத உணவை மட்டுமே சாப்பிட வேண்டும்
பாசிப்பயிரில் சிறிதளவு உப்பை மட்டும் சேர்த்து கொண்டு காரம் சேர்க்காமல் இதை கடைந்து சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுக்கொண்டு காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட காய்ச்சல் வெகு விரைவாக குணமாகும்
மேலே சொன்ன மூலிகை பொடிகள் அனைத்தும் நம் பொதிகை இனையதளத்தில் கிடைக்கிறது. ISO சான்றிதழ் பெற்ற தயாரிப்பு.

WhatsApp +91 72009 31131
Online Order @ www.podhigaiherbs.com

நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்