கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. நமக்கு மிக எளிதாக கிடைக்கும் கீரைவகைகளை பற்றியும் அதன் நன்மைகள் குறித்து தினம் ஒரு கீரை என்ற தலைப்பில் தொடர்ந்து நாற்பது நாட்கள், நாற்பது கீரைகளின் குனநலன்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து நம் பொதிகை வலைதளத்தில் பதிவிட இருகிறோம். ஜூன் 3ம் தேதி முதல் உங்கள் உடல் நலனை காத்திடவும் , ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கிடவும் அடுத்த நாற்பது நாற்பது நாட்கள் தொடர்ந்து வாசியுங்கள். தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்.
நன்றி
பொதிகை ஹெர்பல்ஸ் & ஆர்கானிக்
www.podhigaiherbs.com
0 கருத்துகள்