Hot Posts

6/recent/ticker-posts

 

முகப்பொலிவிற்கு பொதிகை ஹெர்பல்ஸின் முத்தான மூன்று பரிந்துரைகள்:

அழகான பூக்கள் நம் சருமத்தையும் அழகாக்க உதவுகிறது. பூக்களிலும் வைட்டமின்கள், புரதங்கள், சத்துகள் நிறைந்திருக்கிறது. அழகுக்கும் அழகை காக்கவும் உதவும் பூக்களை சொல்லுங்கள் என்றால் சட்டென்று எல்லோருக்கும் நினைவில் வருவது ரோஜா, குங்குமப்பூ, செம்பருத்தி இந்த மூன்றும் தான் ஆனால் இதை காட்டிலும் இன்னும் சில பூக்கள் அழகை அள்ளிதருகிறது. எளிய முறையில் குறைந்த செலவில் முகத்தின் அழகை பூக்கள் காக்க உதவும். அப்படி சருமத்துக்கு பயன்படுத்த வேண்டிய பூக்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்வோம். அதோடு பயன்படுத்தியும் பாருங்கள். மலரினும் மென்மையான சருமத்தை நிச்சயம் பெறுவீர்கள்.

மேற்கண்ட பூக்களின் பொடிகள் நமது பொதிகை இணையதளத்தில் ஆர்டர் செய்து பயன்படுத்துங்கள் மிகவும் தரமான முறையில் ISO தரத்துடன் தயாரிக்கப்பட்டதுhttps://www.podhigaiherbs.com/product/219/flower-powders-combo-150g.html 

ரோஜா:



ரோஜா மாதிரியான நிறத்தை கொண்டிருக்க எல்லோருக்கும் ஆசைதான். இன்றும் அழகு சாதனங்கள் அனைத்திலும் இதன் பங்கு அதிகமாக இருக்கிறது. வெறும் ரோஜா இதழ்களில் தயாரிக்கப்படும் நறுமணமிக்க பன்னீரை தான் அழகு பராமரிப்பில் எல்லாமே பயன்படுத்துகிறோம்.

ரோஜா இதழை வாங்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொள்ள வேண்டும். நமது பொதிகை இணையதளத்தில் தரமான ரோஜா பொடிகள் கிடைக்கிறது. Link : https://www.podhigaiherbs.com/product/210/rose-powder-rose-flower-powder-50-gram.html


 

ரோஜா பொடி- 4 டீஸ்பூன்

வெந்தயபொடி- 2 டீஸ்பூன்

தயிர் - தேவைக்கு

இந்த மூன்றையும் பேஸ்ட் போல் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் முகத்தில் இருக்கும் தழும்புகளும் கரும்புள்ளிகளும் நீங்கும். முக்கியமாக கரடு முரடான முகம் கூட பளிச்சென்று பளபளப்பாக இருக்கும். ஆண்களும் பயன்படுத்தலாம். தினமும் இதை செய்யலாம்.

 

செம்பருத்தி பூ:



தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் இதை உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. செம்பருத்தி பூ. இலை இரண்டுமே சருமத்துக்கும் கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக பங்குவகிக்கின்றன. செம்பருத்தி பூவை இதழ்களை தனியே பிரிக்காமல் அப்படியே காயவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். நமது பொதிகை இணையதளத்தில் தரமான செம்பருத்தி பூ பொடிகள் கிடைக்கிறது எளிதாக வாங்கி பயன்படுத்துங்கள்; Link : https://www.podhigaiherbs.com/product/202/semparuthi-leaf-powder-hibiscus-leaves-.html

 

செம்பருத்தி பூ பொடி - 3 டீஸ்பூன்

பாசிபயறு மாவு - 3 டீஸ்பூன்

பால் - தேவைக்கு

இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும். ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். எப்போதும் முகத்தில் தனி தேஜஸ் இருக்கும்

 

ஆவாரம்பூ: 

தங்கம் போல் மினுமினுக்க வேண்டும். இயற்கையாக முகம் ஜொலிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் ஆவாரம்பூவை தேர்வு செய்யலாம். ஆவாரம் பூ பவுடரை ஆர்டர் செய்ய Link: https://www.podhigaiherbs.com/product/43/aavaram-poo-dried-avaram-senna-flower-cassia-auriculate-.html

 



 

வெயிலால் கருத்துபோகும் முகத்தை பழைய நிலைமைக்கு கொண்டுவர ஆவாரம் பூ துணைபுரியும். ஆவாரம்பூ பொடியுடன் ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து காய்ச்சாத பசும்பால் கலந்து மைய அரைத்து முகத்திலும், கழுத்திலும் தடவி வரவேண்டும். இவை மங்கு, தேமல் போன்றவற்றையும் நீக்கும் குணத்தை கொண்டிருப்பதால் அந்த இடங்களில் சற்று கட்டியாக அரைத்து பற்றுபோல் போட வேண்டும் தொடர்ந்து ஒரு மாதம் இப்படி செய்தால் தேமல் மறையும். கருப்பு மறைந்து நிறம் மாறும். மேலும் பல்வேறு வகையான பூக்களின் பொடிகள் மற்றும் இயற்க்கை மருத்துவ பொருட்களை ஆர்டர் செய்ய பொதிகை ஹெர்ப்ஸ் & இயற்கை அங்காடி இணையதளத்தை பார்வையிடுங்கள்.

  www.podhigaiherbs.com  

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்